பிரதமர் அலுவலகம்
ராம்பன் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUL 2021 9:45PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வருந்தினேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்துவாடுவோருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1732493)
வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam