பிரதமர் அலுவலகம்
முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் உத்தரப் பிரதேசம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
02 JUL 2021 8:10PM by PIB Chennai
முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் கடந்த நான்கு வருடங்களாக உத்தரப் பிரதேசம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களும் இந்த சாதனைகளை கண்டு வருகின்றன என்ற உண்மையை கோடிட்டு காட்டியுள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1732388)
आगंतुक पटल : 323
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam