பிரதமர் அலுவலகம்

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்

Posted On: 28 JUN 2021 12:11PM by PIB Chennai

 

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை விரைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளது ! தனை செயல்படுத்தும் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் தடுப்பூசி, அனைவருக்கும் இலவசம் என்பதே எங்களின் உறுதிப்பாடாக உள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

 


(Release ID: 1730848) Visitor Counter : 211