பிரதமர் அலுவலகம்
கேரள முதல்வராக பதவியேற்றதற்கு திரு. பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2021 5:02PM by PIB Chennai
கேரள முதல்வராக பதவியேற்றதற்கு, திரு பினராயி விஜயனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘முதல்வராக பதவி ஏற்றதற்கும், இரண்டாவது முறையாக பதவியில் தொடர்வதற்கும் திரு பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1720318)
வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam