வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டின் போது கொள்முதல் விதிகளில் தளர்வுகள்
Posted On:
14 MAY 2021 11:46AM by PIB Chennai
கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்கு தேவைப்படும் பொருட்களுக்கான பொது கொள்முதலை, பொது கொள்முதல் (இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்னுரிமை) உத்தரவு, 2017-ல் இருந்து இந்திய அரசு விலக்களித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, மேற்கண்ட விலக்கு 2021 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று கூறுகிறது.
*****************
(Release ID: 1718639)
Visitor Counter : 209