பிரதமர் அலுவலகம்
பரசுராம் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கள்
प्रविष्टि तिथि:
14 MAY 2021 8:28AM by PIB Chennai
பரசுராம் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ பகவான் பரசுராம் பிறந்த புனித தினத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் ’’ என குறிப்பிட்டுள்ளார்
*****************
(रिलीज़ आईडी: 1718599)
आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam