பிரதமர் அலுவலகம்

நாட்டு மக்களுக்கு பிரதமர் அக்‌ஷய திருதியை வாழ்த்துக்கள்

प्रविष्टि तिथि: 14 MAY 2021 8:31AM by PIB Chennai

அக்‌ஷய திருதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அக்‌ஷய திருதியை வாழ்த்துக்கள்.  இந்த புனித விழா, சுபகாரியங்களை நிறைவேற்றுவதுடன் தொடர்புடையது. கொரோனா தொற்றை வெற்றிக் கொள்ள நாம் தீர்மானிப்பதற்கு, இந்த விழா நமக்கு சக்தியை அளிக்க வேண்டும்.’’ என குறிப்பிட்டுள்ளார். 

*****************


(रिलीज़ आईडी: 1718598) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam