பிரதமர் அலுவலகம்

பேராசிரியர் எஸ். திகென் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2021 10:42PM by PIB Chennai

பேராசிரியர் எஸ் திகென் சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

‘‘ மணிப்பூர் பா.ஜ.க. தலைவர் பேராசிரியர் எஸ் திகென் சிங் மறைவால் வேதனையடைந்தேன். மணிப்பூரில் கட்சியை பலப்படுத்திய அவர்கடினமாக உழைக்கும் கார்யகர்தாவாக  எப்போதும் நினைவு கூறப்படுவார். சமூக சேவை நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1718592) வருகையாளர் எண்ணிக்கை : 212