பிரதமர் அலுவலகம்

எம்.பி திரு ரகுநாத் மொஹபத்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2021 7:06PM by PIB Chennai

எம்.பி. திரு ரகுநாத் மொஹபத்ரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ எம்.பி. திரு ரகுநாத் மொஹபத்ரா மறைவால் வேதனையடைந்தேன். கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சார உலகுக்கு அவர் முன்னோடியான பங்களிப்புகளை அளித்தார்.

பாரம்பரிய கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தியதில் அவர் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்துக்கும் மற்றும் அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1717294) வருகையாளர் எண்ணிக்கை : 214