பிரதமர் அலுவலகம்
மூத்த பத்திரிகையாளர் ஷேஷ் நாராயண் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
07 MAY 2021 11:21AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, மூத்த பத்திரிகையாளர் திரு.ஷேஷ் நாராயணன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை உலகத்திற்கு, திரு.ஷேஷ் நாராயணன் சிங் ஆற்றிய அரும்பங்களிப்புக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என்று கூறியுள்ள பிரதமர் திரு.மோடி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1716702)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam