ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கம் - திரு டி.வி.சதானந்த கவுடா

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2021 11:30AM by PIB Chennai

மத்திய ரசாயம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி. வி சதானந்த கவுடா சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மருந்துகள் துறையின் பரிந்துரை மீதான உடனடி தேவையை கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மற்றும் அதன் ஏபிஐ/கேஎஸ்எம் மீதான சுங்க வரியை வருவாய்த்துறை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் ரெம்டெசிவர் ஊசி கிடைப்பதை அதிகரிக்கும்’’  என கூறியுள்ளார். 

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1713248) வருகையாளர் எண்ணிக்கை : 303
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam