பிரதமர் அலுவலகம்
நவ் சம்வட்சர் திருநாளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2021 9:04AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, நவ் சம்வட்சர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் நவ் சம்வட்சர் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1711336)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam