பிரதமர் அலுவலகம்

இட்டாவா சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 10 APR 2021 8:59PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம், இட்டாவா பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, அவர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மற்றும் காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-------


(रिलीज़ आईडी: 1711020) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Odia , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam