பிரதமர் அலுவலகம்

இயேசு கிறிஸ்துவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2021 8:27AM by PIB Chennai

இரக்கத்தின் முழு உருவம் இயேசு கிறிஸ்து என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புனித வெள்ளி நாளில் சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இயேசு கிறிஸ்துவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் பற்றி புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது. இரக்கத்தின் முழு உருவமாக இருந்த அவர்ஏழைகளுக்கு சேவை செய்வதற்கும், நோயுற்றவர்களை குணப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்’’ என கூறியுள்ளார்

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1709206) வருகையாளர் எண்ணிக்கை : 291