பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் உருவான தினம்: பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAR 2021 8:10AM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் உருவான நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ராஜஸ்தான் மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்வான வாழ்த்துகள். ராஜஸ்தான் மாநிலம் தனது வளமான பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது” என்று கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1708357)
வருகையாளர் எண்ணிக்கை : 297
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam