பிரதமர் அலுவலகம்
கூட்டணி கட்சிகளுடன் வங்கதேசத்தில் பிரதமர் சந்திப்பு
Posted On:
26 MAR 2021 2:38PM by PIB Chennai
தமது இரண்டு நாள் வங்கதேச பயணத்தின் ஒரு பகுதியாக, 14 கட்சி கூட்டணியின் தலைவர்களையும் அதன் ஒருங்கிணைப்பாளரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
------
(Release ID: 1707802)
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam