பிரதமர் அலுவலகம்
வங்கதேசத்தில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAR 2021 2:23PM by PIB Chennai
இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பிரதிநிதிகள், வங்கதேச முக்திஜோதாஸ், பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் யூத் ஐகான்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1707795)
வருகையாளர் எண்ணிக்கை : 304
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam