பிரதமர் அலுவலகம்
நவ்ரோஸ் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2021 1:16PM by PIB Chennai
நவ்ரோஸ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறப்பான ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்”, என்று பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1706273)
வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam