பிரதமர் அலுவலகம்
ஹிமாச்சலப் பிரதேசம் சம்பாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
10 MAR 2021 7:41PM by PIB Chennai
ஹிமாச்சலப் பிரதேசம் சம்பாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஹிமாச்சலப் பிரதேசம் சம்பாவில் நடைபெற்ற பேருந்து விபத்து குறித்து அறிந்து வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்,” என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1703959)
आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam