பிரதமர் அலுவலகம்
அஜ்மீர் ஷரீப் தர்காவிற்கு புனித போர்வையை பிரதமர் வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2021 6:26PM by PIB Chennai
க்வாஜா மொய்னுதீன் சிஸ்தியின் 809-வது உர்ஸ் என்று அழைக்கப்படும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அஜ்மீர் ஷரீப் தர்காவில் போர்த்தப்படும் புனித போர்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “க்வாஜா மொய்னுதீன் சிஸ்தியின் 809-வது உர்ஸ் விழாவன்று அஜ்மீர் ஷரீப் தர்காவில் போர்த்தப்படும் புனிதப் போர்வையை வழங்கினேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1698215)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam