பிரதமர் அலுவலகம்
மாநில உதய தினத்தில், உத்தரப் பிரதேச மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 JAN 2021 12:23PM by PIB Chennai
உத்தர பிரதேசம் உதயமான தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘உத்தரபிரதேச உதய தினத்தில், மாநில மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தியாகம், உறுதிப்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிக்க இந்த புனிதமான மாநிலம், இன்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. அனைத்து கட்ட வளர்ச்சியிலும், இந்த மாநிலம் புதிய உச்சத்தை தொட வேண்டும் என விரும்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1691830)
आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada