புவி அறிவியல் அமைச்சகம்

அண்டார்டிகாவிற்கான 40-வது அறிவியல் பயணம்

प्रविष्टि तिथि: 04 JAN 2021 4:41PM by PIB Chennai

அண்டார்டிகாவிற்கான 40-வது அறிவியல் பயணத்தை இந்தியா இன்று தொடங்கியுள்ளது. 43 உறுப்பினர்களுடனான இந்தப் பயணம் கோவாவிலிருந்து நாளை (ஜனவரி 5) கொடியசைத்து துவக்கி வைக்கப்படுகிறது.

பனிக்கட்டியில் பயணிக்கும்  எம்வி விசிலி கோலோவ்நின் என்ற கப்பல், 30 நாட்களில் அண்டார்டிகாவைச் சென்றடையும். 40 உறுப்பினர்கள் அங்கே இறங்கிக்கொள்ள, ஏப்ரல் மாதம் இந்த கப்பல் மீண்டும் இந்தியா வரும். இதற்கு முன்பு குளிர்காலத்தில் அங்கே பயணம் மேற்கொண்ட குழுவினர் இந்த கப்பலில் தாயகம் திரும்புவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685978

**********************


(रिलीज़ आईडी: 1686066) आगंतुक पटल : 387
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Telugu