பிரதமர் அலுவலகம்

பண்டித மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 25 DEC 2020 10:02AM by PIB Chennai

பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்னாருக்குப்  புகழஞ்சலி  செலுத்தியுள்ளார்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் முன்னோடியும், ஒரு பன்முக மேதையுமான பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜிக்கு அவரது பிறந்த நாள் விழாவில் மாபெரும் அஞ்சலி. அவர் தனது வாழ்க்கை முழுவதையும் சமூகச் சீர்திருத்தம், தேசத்திற்கான சேவை ஆகியவற்றிகாக அர்ப்பணித்தார். நாட்டிற்கான அவரது பங்களிப்பு வரும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

-----


(रिलीज़ आईडी: 1683576) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam