புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் ஊதிய அறிக்கை- ஓர் முறையான வேலைவாய்ப்புப் பார்வை
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2020 11:33AM by PIB Chennai
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ), புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செப்டம்பர், 2017 முதல் அக்டோபர், 2020 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சில பரிமாணங்களில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க முகமைகளுடன் கிடைக்கும் நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இதுதொடர்பான விரிவான அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/payroll%20-%20Copy%201.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683253
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1683311)
வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Malayalam