பிரதமர் அலுவலகம்

மவுலானா கால்பே சாதிக்கின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 2:22PM by PIB Chennai

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் மவுலானா கால்பே சாதிக்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

"அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் மவுலானா கால்பே சாதிக்கின் மறைவு மிகவும் துயரமளிக்கிறது. அவர் சமூக நல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் சிறப்பாக பாடுபட்டார் . அவரது குடும்பத்தினருக்கும்நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

*******************


(रिलीज़ आईडी: 1675597) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam