பிரதமர் அலுவலகம்

சர் சோட்டு ராம் ஜி பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2020 2:08PM by PIB Chennai

சர் சோட்டு ராம் ஜி-யின் பிறந்த நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

விவசாயிகளுக்கு சர் சோட்டு ராம் ஜி ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்த பிரதமர், அவர் விவசாயிகளின் உரிமைக்காக மட்டும் போராடாமல், தொழிலாளர்கள், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் சுரண்டப்பட்டப் பிரிவினரின் குரலாகவும் விளங்கினார் என்று கூறினார். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1675276) வருகையாளர் எண்ணிக்கை : 192