பிரதமர் அலுவலகம்

மக்களுக்கு பிரதமரின் சாத் பண்டிகை வாழ்த்துகள்

प्रविष्टि तिथि: 20 NOV 2020 5:06PM by PIB Chennai

சாத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சூரிய பகவானின் மகிழ்ச்சி, வளம் மற்றும் சக்தியை இந்த பண்டிகை அனைவருக்கும் வழங்கட்டும் என்று தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

**********************


(रिलीज़ आईडी: 1674442) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam