பிரதமர் அலுவலகம்
பகவான் பிர்ஸா முண்டா பிறந்தநாளில் பிரதமர் புகழாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2020 10:02AM by PIB Chennai
பகவான் பிர்ஸா முண்டா பிறந்ததாளில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். ‘‘பிர்ஸா முண்டா பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். அவர் ஏழைகளின் உண்மையான தூதராக இருந்தார். பின்தங்கிய மக்களின் நலனுக்காக அவர் போராடினார். சுதந்திர இயக்கத்தில் அவரின் பங்களிப்பு, சமூக நல்லிணக்கத்துக்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை எப்போதும் நம்மை ஊக்குவிக்கும்’’ என டிவிட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1672997)
வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam