பிரதமர் அலுவலகம்
தீபாவளியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
14 NOV 2020 9:34AM by PIB Chennai
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"सभी देशवासियों को दीपावली की हार्दिक मंगलकामनाएं।
ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த பண்டிகை மேலும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் வழங்குவதாக இருக்கட்டும். ஒவ்வொருவரும் முன்னேற்றத்துடன் ஆரோக்கியமாக திகழ வேண்டும்’’, என்று பிரதமர் கூறியுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1672870)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam