பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மூன்று தகவல் ஆணையர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்கள்

प्रविष्टि तिथि: 07 NOV 2020 2:34PM by PIB Chennai

திரு ஹீராலால் சமாரியா, திருமிகு சரோஜ் புன்ஹாணி மற்றும் திரு உதய் மஹூர்க்கர் ஆகியோருக்கு தகவல் ஆணையர்களாக தலைமை தகவல் ஆணையர் திரு ஓய் கே சின்ஹா இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்களுடன் சேர்த்து தலைமை தகவல் ஆணையர் உட்பட தகவல் ஆணையர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670930

**********************


(रिलीज़ आईडी: 1671103) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Odia , Kannada