பிரதமர் அலுவலகம்

தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 NOV 2020 7:59PM by PIB Chennai

தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"தான்சானியாவின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட மேன்மைமிகு ஜான் போம்பே மகுஃபுலிக்கு எனது வாழ்த்துகள்! நமது நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து பணிபுரிய நான் ஆவலாக உள்ளேன்," என்று பிரதமர் கூறியுள்ளார்.

----


(रिलीज़ आईडी: 1670455) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam