அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தன்னார்வ அமைப்புகள் & சமூகத்தினரிடம் அறிவியல் & தொழில்நுட்பத்தை வலுப்படுத்த அறிவியல்-சமூகம்-சேது என்ற தொடர் இணைய கருத்தரங்கு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Posted On: 17 OCT 2020 4:20PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சம அதிகாரத்துக்கான அறிவியல் மற்றும் வளர்ச்சி (SEED ) பிரிவு ஆகியவற்றின் சார்பில் ஆத்மநிர்பார்பாரத்((S34ANB))-துக்கான அறிவியல்-சமூகம்-சேது- வில் நமது சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ற அறிவை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாக அறிவியல்& தொழில்நுட்பத்துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கோடிட்டுக்காட்டினார்.

நாம் எல்லோரும் என்ன மாதிரியான அறிவை உற்பத்தி செய்கின்றோம், அந்த அறிவின் இணக்கம், அறிவு உற்பத்தி செய்படுவது எங்கே மற்றும் அறிவு எங்கிருந்து எப்படி எடுக்கப்படுகிறது, இந்த அறிவு நுகரப்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள், இந்த வழியில் அதில் எது சமூகத்தை அடைந்து அதிகாரம் பெறும் என்பதில் நாம் தெளிவான ஒரு நிலையைக் கொண்டிருக்க வேண்டும்,” என வியாழக்கிழமையன்று இந்த தொடர் இணைய கருத்தரங்கின் தொடங்கி வைத்தபோது பேராசிரியர் சர்மா பேசினார்.   

உள்ளூர் அணுகுமுறைக்கான குரல் வழியே சமூக கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அணுக முடியாதவர்களை அணுகுதல் என்ற வெப் கிளினிக்-கின் கீழ் இந்த விவாதம் நடைபெற்றது மற்றும் தொழில்நுட்ப தூண்களால் இயங்கும் ஆத்மநிர்பார் பாரத், இந்திய அறிவியல் தொழில்நுட்பம் & புதுமைக்கான இணையதளத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், டபிள்யூடபிள்யூஎஃப்-இந்தியா, அக்னி, எஃஐசிசிஐ மற்றும் எச்இஎஸ்சிஓ , ஆகியவற்றின்  உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. விவசாயம் அது சார்ந்த துறைகள், எம்எஸ்எம்இ & பொருளாதாரத்துறை, சமூக கட்டமைப்பு மற்றும் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு என நான்கு பரந்த துறைகளில் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665470

**********************



(Release ID: 1665523) Visitor Counter : 180