ரெயில்வே அமைச்சகம்

196 விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேத்துறை அனுமதி

प्रविष्टि तिथि: 13 OCT 2020 6:45PM by PIB Chennai

விழாக்காலங்களில், பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில், 196 இணை ரயில்களை (392 ரயில்கள்) வரும் 20ம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை இயக்க ரயில்வேத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விழாக்கால சிறப்பு ரயில்களின் கட்டணம்,  சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.

இந்த விழாக்கால சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை மண்டல ரயில்வே விரைவில் அறிவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664071

**********************


(रिलीज़ आईडी: 1664135) आगंतुक पटल : 459
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Odia , Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi