PIB Headquarters
கொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை
Posted On:
13 OCT 2020 6:16PM by PIB Chennai
* கொவிட் 19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 71,75,880
* குணமடைந்தவர்களின் எண்ணிக்கை - 62, 27, 295.
* சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 8,38, 729
* உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 1,09,856
கடந்த 24 மணி நேரத்தில் 55,342 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் மாநில அளவில் மகாராஷ்டிரா 15,35,315 பேருடன் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திர பிரதேசம் 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளன.
ஒரு மில்லியன் பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பு, குறைந்த அளவிலான உயிரிழப்பு, அதிகளவிலான பரிசோதனை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664052
**********************
(Release ID: 1664115)
Visitor Counter : 205
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu