பிரதமர் அலுவலகம்

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் நினைவு நாளன்று, அவருக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 12 OCT 2020 5:25PM by PIB Chennai

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் நினைவு நாளான இன்று, அவருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

 

**********************



(Release ID: 1663753) Visitor Counter : 139