பிரதமர் அலுவலகம்
நீதிபதி ஏ எஸ் தவேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
05 OCT 2020 6:17PM by PIB Chennai
முன்னாள் நீதிபதியும், குஜராத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியுமான நீதியரசர் ஏ. எஸ். தவேவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதியும் குஜராத் உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியுமான நீதியரசர் ஏ. எஸ் தவேவின் மறைவு வருத்தமளிக்கிறது. நீதித்துறைக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவர் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.
**********************
(रिलीज़ आईडी: 1661838)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam