பிரதமர் அலுவலகம்

லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளன்று பிரதமர் அவரது நினைவை போற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2020 9:11AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரியின்  பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது நினைவை போற்றினார்

"லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அடக்கத்துடனும், உறுதியுடனும் இருந்தார்.

எளிமையின் அடையாளமாக திகழ்ந்த அவர் நமது நாட்டின் நலனுக்காகவே வாழ்ந்தார்.

அவரது பிறந்த நாள் அன்று இந்தியாவுக்காக அவர் செய்த அனைத்துக்கும் ஆழ்ந்த நன்றியுணர்ச்சியுடன் அவரை நினைவு கூறுகிறோம்," என்று பிரதமர் கூறினார்.

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1660973) வருகையாளர் எண்ணிக்கை : 228