வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

360 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ 31,464 கோடி நிதி உதவி இதுவரை அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 30 SEP 2020 3:07PM by PIB Chennai

திட்டங்களின் வளர்ச்சியை கண்காணிப்பதிலும், கடன்களை நிர்வகிப்பதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த டிஜிட்டல்/கைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (பி-எம் ஐ எஸ்) ஒரு முக்கிய நடவடிக்கை என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.

புது தில்லியில் நடைபெற்ற தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியத்தின் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பின் துவக்க விழாவில் பேசிய அவர், கொவிட்-19 சமயத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், இந்த தளம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

2020 செப்டம்பர் 28 அன்று திரு துர்கா சங்கர் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற 59-வது பிஎஸ் எம்ஜி 1 கூட்டத்தில், ரூ 389 22 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

360 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ 31,464 கோடி நிதி உதவி இதுவரை அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660299

 

******


(Release ID: 1660549) Visitor Counter : 140