பிரதமர் அலுவலகம்
பகத் சிங்கின் பிறந்த நாளன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2020 9:20AM by PIB Chennai
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
"பாரத மாதாவின் தவப்புதல்வரான அமரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று அவருக்கு கோடானு கோடி அஞ்சலிகள். வீரம் மற்றும் துணிச்சலின் எடுத்துக்காட்டான அவரது வரலாறு நாட்டு மக்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும்," என்று பிரதமர் கூறினார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1659686)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam