தேர்தல் ஆணையம்

சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை அறிவுறுத்தவில்லை

प्रविष्टि तिथि: 23 SEP 2020 11:22AM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சரத்பவாருக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

திரு.சரத் பவாருக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658026

 

*******

 

 


(रिलीज़ आईडी: 1658030) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu