சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்

प्रविष्टि तिथि: 21 SEP 2020 1:03PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 86,961 கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளில் 76 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

 

மகாராஷ்டிரா மட்டுமே 20,000 அதிகமான புதிய பாதிப்புகளுக்கு காரணமாக உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து 8,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

கடந்த 24 மணி நேரத்தில் 1,130 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொவிட் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களில் 86 சதவீதம் பேர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

 

455 இறப்புகள் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், உத்திரப் பிரதேசத்தில் 94 நபர்களும், கர்நாடகாவில் 101 நபர்களும் இறந்துள்ளனர்.

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657187

 

 

***************


(रिलीज़ आईडी: 1657241) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Malayalam