பிரதமர் அலுவலகம்

ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 16 SEP 2020 11:37AM by PIB Chennai

ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைமிகு யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைமிகு யோஷிஹைட் சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமது சிறப்பான உத்திபூர்வ மற்றும் உலகளாவிய கூட்டிணைவை, நாம் இருவரும் சேர்ந்து புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

***


 


(Release ID: 1654891) Visitor Counter : 206