ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் மூவருக்கு குடியரசுத் தலைவர், ஜீவன் ரக்ஷா பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்

Posted On: 02 SEP 2020 4:29PM by PIB Chennai

கீழ்க்கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் மூவருக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர், ஜீவன் ரக்ஷா பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். பெயர் மற்றும் பதக்க விவரம் வருமாறு:

1. சர்வோத்ததம் ஜீவன் ரக்ஷா பதக்கம் (மரணத்திக்குப் பின்) - காலஞ்சென்ற திரு ஜக்பீர் சிங், காவலர்/ வடக்கு ரயில்வே 2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - திரு சிவ்சரன் சிங்,
காவலர்/ மேற்கு ரயில்வே 3. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - திரு முகேஷ் குமார் மீனா, தலைமைக் காவலர்/ வட மேற்கு ரயில்வே

இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650640 என்ற வலை தளத்தைப் பார்க்கவும்

                                   -------


(Release ID: 1651003) Visitor Counter : 136