ரெயில்வே அமைச்சகம்

இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்தின் பணிகளை ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 01 SEP 2020 6:36PM by PIB Chennai

மத்திய ரயில்வே, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்தின் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், இந்தக் கழகத்தின் உயரதிகாரிகள், ரயில்வே வாரிய உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சரக்கு ரயில் போக்குவரத்திற்காக மேற்கு மண்டலத்தில் 1504 கி.மீ. தூரத்திற்கும், கிழக்கு மண்டலத்தில் 1856 கி.மீ. தூரத்திற்கும் அமைக்கப்பட உள்ள வழித்தடத்தின் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650426

                                                                             ------
 

                                                               (Release ID: 1650426)

 

 

 


(रिलीज़ आईडी: 1650603) आगंतुक पटल : 310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Punjabi