ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை அளித்து அதிகாரமளிக்கிறது

Posted On: 01 SEP 2020 3:17PM by PIB Chennai

கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டமானது ஊரகப் பகுதிகளில் தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பினையும், வாழ்வாதார வாய்ப்புகளையும், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அளிப்பதற்காக துவக்கப்பட்டது. பிகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி இத்திட்டம் அதிகாரமளித்து வருகிறது.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650340


                                                                                              --------



(Release ID: 1650598) Visitor Counter : 237