சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மனநல மறுவாழ்வுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன் தொடங்குவதை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது
Posted On:
26 AUG 2020 1:49PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மனநல மறுவாழ்வுக்கான ஆலோசனை வழங்கும் “கிரண்” என்ற இலவச ஹெல்ப்லைனை (1800-599-0019) துவக்கும் நிகழ்ச்சியை இம்மாதம் 27-ம் தேதியன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்த இருந்தது. இந்த நிகழ்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் துவக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*****
(Release ID: 1648729)
Visitor Counter : 199