பிரதமர் அலுவலகம்
ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2020 8:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜென்மாஷ்டமி திருநாள் நல்வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா” என்று கூறியுள்ளார்
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1645272)
வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada