குடியரசுத் தலைவர் செயலகம்
செய்தி வெளியீடு
Posted On:
08 AUG 2020 11:27AM by PIB Chennai
இன்று (ஆகஸ்ட் 8, 2020) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் 1030 மணிக்கு நடைபெற்ற விழாவில், திரு கிரிஷ் சந்திர முர்மு இந்தியாவின் செலவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமைத் தணிக்கை அதிகாரியாகப் பதவியேற்றார். அவர் குடியரசுத் தலைவர் முன் சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றார்.
திரு கிரிஷ் சந்திர முர்முக்கு 20.11.2024 வரை பதவிக்காலம் நீடிக்கும்.

*****
(Release ID: 1644371)
Visitor Counter : 225
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam