பிரதமர் அலுவலகம்
பேராசிரியர் சி.எஸ். சேஷாத்ரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2020 5:10PM by PIB Chennai
பேராசிரியர் சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட் பதிவில், “பேராசிரியர் சி.எஸ். சேஷாத்ரி மறைவினால், கணிதத் துறையில் மிகச் சிறந்த பணியாற்றிய அறிவுஜீவி ஒருவரை நாம் இழந்து விட்டோம். அவரது பணிகள், குறிப்பாக அல்ஜிபிரா ஜியோமெட்ரியில் அவர் ஆற்றிய பணிகள், தலைமுறை தோறும் நினைவு கொள்ளப்படும். அவரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1639874)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam