பிரதமர் அலுவலகம்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2020 10:45AM by PIB Chennai
குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாடு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய நமது குருமார்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான சிறப்பு நாள் இது. இந்த சந்தர்ப்பத்தில், அனைத்து குருமார்களுக்கும் நான் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1636607)
வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam